சங்கே முழங்கு walzqg

சங்கே முழங்கு!

இன்னுயிரை துச்சமென   எண்ணி- இழந்த

மண்ணுயிர்தனை மீட்க களமாடியோர்

தன்னுயிர்தம்மை ஈந்தார் உவகையுடன்

இன்னும் உலகப்போர் நெறிமுறைக்கு

இன்னல் விளைவித்தவர்களை நிறுத்து

இன்னுலக அறமன்றுமுன்,தமிழர்காள்!