நோபல் வென்ற மூன்று தமிழர்கள்
Saturday, October 10th, 2009வயவர்(சர்) சி.வி.இராமன், சுப்ரமணியம் சந்திரசேகர் ஆகிய நோபல் பரிசு பெற்ற தமிழர்கள் வரிசையில் சிற்றம்பலத்தை சேர்ந்த அறிவியலாளர் வெங்கட்ராம்ன் இராமகிருட்டிணனும் இடம்பெறுகிறார். இந்தியாவை சேர்ந்த அறிவியலாளர்கள் அரிதாகவே நோபல் பரிசு பெற்று வரும் வேளையில்,இராமகிருட்டிணன் பரிசு பெற்றிருப்பது, தமிழர்கள் அனைவருக்கும் பெருமை.



